எமது ஒரே லட்சியம் எல்லாரும் ஞானம் அறிய வேண்டும்! அடைய வேண்டும்!
யாமறிந்த உண்மைகள் அனைத்தும் பரசியம்! அடியேனின் 33 நூல்களில்!
உலகம் அறிய வேண்டும்! “கடவுள் உண்மை” துலங்க வேண்டும்! அறிந்தால் அல்லவா அடைவான்!
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும் எம்பணி மரணமிலா பெருவாழ்வு நெறியை உலகறிய செய்வதே! உபதேசம் தீட்சை கொடுத்து மக்களை உயர்வடைய செய்வதே! உள்ளும் புறம்புமாய் எங்குரு வள்ளலார் இருக்க எனக்கென்ன கவலை?! வாலைத்தாயும் காத்தருள்கிறாள்!
ஞான தவம் செய்ய விரும்புவோர் வரலாம் - வந்தால் விழிவழி காட்டப்படும்.
சாதி சமயம் மதம் அனைத்தும் கடந்தது ஞான தவம்
-- ஞான சற்குரு சிவசெல்வராஜ்
தங்க ஜோதி ஞான சபை,
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,
கன்னியாகுமரி.
www.vallalyaar.com
