Wednesday, October 5, 2011

நன்றி!



இந்த Blog..il புதுசா எதுவும் சொல்லவில்லை.... நான் கன்னியாகுமரி தங்கஜோதிஞான சபையில் கற்று கொண்டதை இங்கு பதிந்து வைத்திருக்கிறேன். அதாவது எல்லா சித்தர்களும் (அ) ஞானிகளும் இறைவன் திருவடி (அ) பாதம் என்ற ஒன்றை பற்றியே போயிருக்கிறார்கள் என்பதை. என்க்கு தெரிந்த (அ) புரிந்த வகையில் பதிந்து இருக்கிறேன்.

நான் தெரிந்து கொண்டதை எல்லாரும் தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை.

எனக்கு வழி காட்டிய நண்பர்களே.. இதை நல்ல முறையில் செய்வதால் எனக்கான தனி பதிவு தேவையில்லை என்று நிறுத்தி கொள்கிறேன். வேண்டுமென்பவர்கள் இந்த இடத்தில் சென்று படித்து கொள்ளலாம்.

http://www.vallalyaar.com/

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க - வள்ளல் பெருமான்

நன்றி!!!